பேண்ட் ஜிப்பை கழட்டி கவர்ச்சியான லுக்கில் புகைப்படம் வெளியிட்ட நடிகை ராகுல் ப்ரீத் சிங்

சிறிய காலகட்டத்தில் தென்னிந்திய சினிமாவில் இளம் நடிகையாக அறிமுகமாகி முன்னணி நடிகர்கள் படத்தில் நடிக்கும் அளவிற்கு முன்னேறியிருப்பவர் நடிகை ராகுல் ப்ரீத் சிங். முதலில் குடும்ப பெண்ணாக நடித்து வந்த ராகுல்சிங் காலம் செல்ல செல்ல கவர்ச்சியில் எல்லைமீறிய ஆடையில் நடித்தார். இதையடுத்து படவாய்ப்புகள் கிடைத்து சம்பளத்தை அதிகரித்து கொண்டு பிஸி நடிகையானார். தற்போது பிரம்மாண்ட இயக்குநர் சங்கரின் இந்தியன் 2 படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது லாக்டவுனால் வீட்டிலேயே தன் குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வரும் ராகுல் ப்ரீத்சிங், கவர்ச்சி புகைப்படங்களை சமுகவலைத்தளத்தில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்தும் வருகிறார். போட்டோஷூட் என்ற பெயரில் பேண்ட் ஜிப்பினை கழட்டி உடல் அங்கங்கள் தெரியும்படியான புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *