நடிகை பேசிய கெட்டவார்த்தை திரையில் ஒளிபரப்பானது ; இணையத்தில் வெளியான காணொளி

தமிழ் திரையுலகில் வேற்றுமொழி பேசும் நடிகைகளே அதிகளவில் அறிமுகப்படுத்தி வரும் நிலையில் தமிழ் பேசும் நடிகைகள் திரையில் அவ்வளவாக காண முடியவில்லை. தமிழில் ஆப்பிள் பெண்ணே என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி கேரள பெண்ணாக நான் சிரித்தால் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் கவனத்தை நடிகை ஐஸ்வர்யா மேனன். இவர் கடைசியாக பல கதாபாத்திரங்களில் நடித்த படம் தான் தமிழ் படம் 2. இந்த படத்தில் ஒரு காட்சியில் பஸ்ஸில் பயணம் செய்யும் போது கெட்ட வார்த்தையை பயன்படுத்தி பஸ்ஸை நிறுத்துடா என்று சொல்லியிருப்பார். தற்போது அந்த காட்சி திரையில் வெளியிட்டு அதை பார்த்து ரசிகர்கள் கத்தி கூச்சலிடும் காட்சி இணையத்தில் நடிகை ஐஸ்வர்யா மேனனே பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *