முக்கிய பிரதேச மக்களுக்கு மருத்துநீர் வழங்கும் சேவை

இலங்கையில் காரைதீவு பிரதேச செயலகம் மற்றும் காரைதீவு பிரதேச சபை இணைந்து காரைதீவு பிரதேச பொது மக்களுக்கான மருத்துநீர் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. சித்திரவருடப்பிறப்பை முன்னிட்டு இந்த சேவை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *