சென்னையில் பல இடங்களுக்கு சீல் வைப்பு

தமிழகத்தில் தற்போது சென்னையில் சுகாதாரத்துறை பணியாளர்கள் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். இதுகுறித்து கமிஷனர் பிரகாஷ் கூறுகையில், “சென்னையில் வீடு வீடாகச் சென்று கணக்கெடுக்கும்பணியில் 16,000 ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கொரோனா அதிகம் பரவும் இடங்களாக 43 இடங்களைக் கண்டறிந்துள்ளோம். அந்த இடங்களுக்கு சீல் வைத்துள்ளோம்” என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *