மேற்கு வங்காளத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து – முதல் மந்திரி மம்தா பானர்ஜி

கொல்கத்தா:

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயர்ந்து வருகிறது. மத்திய அரசு பிறப்பித்த 21 நாட்களுக்கு ஊரடங்கு நீடிக்கும் என்ற உத்தரவால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி போயுள்ளது. கொரோனாவுக்கு மேற்கு வங்காளத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்ந்து உள்ளது. புதிய பாதிப்பு எண்ணிக்கை 8 ஆக உள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 69 ஆக உயர்ந்துள்ளது என முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *