• January 29, 2020

நியூசிலாந்து – இந்தியா 3-வது டி20: இந்தியா சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி

நியூசிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா ரோகித் சர்மா (65), விராட் கோலி (38), கேஎல் ராகுல் …

2020-21 மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும் சிறப்பம்சங்கள் குறித்து வெளியான தகவல்!

பிரதமர் நரேந்திர மோடி அரசின் 2020-21 மத்திய பட்ஜெட், உள்கட்டமைப்புக்கான செலவினங்களை உயர்த்துவதோடு, தனிநபர் வரியைக் குறைக்கும் என்றும், நுகர்வோர் தேவை மற்றும் முதலீட்டைத் தூண்டும் என்றும் அரசு வட்டார தகவல்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். வருகிற சனிக்கிழமை ஏப்ரல் 1-ந்தேதி …

சட்ட நடவடிக்கை ஒன்றிற்கு தயாராகும் நாடாளுமன்ற உறுப்பினர்

இலங்கையில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் விவகாரத்தில் முன்னாள் கடற்படைத்தளபதிகளுக்கு எதிரான வழக்குவிசாரணையை இடைநிறுத்தும்படி ஜனாதிபதி ஆணைக்குழுவிடுத்துள்ள அறிவுறுத்தலைக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார் ‘ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் . ஆணைக்குழுவின் நடவடிக்கைக்கு எதிராகச் சட்ட நடவ டிக்கை எடுக்கவிருப்பதாக …

தன்னை சாப்பிட எதிர்நோக்கியிருந்த பூனைகளுக்கு மீன் கொடுத்த அதிர்ச்சி

உணவு பாத்திரம் கழுவும் தொட்டியில் மீன் ஒன்று தண்ணீரில் நீந்திக்கொண்டிருந்த இரண்டு பூனைகள் இறுதியில் தலைதெறிக்க ஓடிய காணொளியை தற்போது பார்க்கலாம் .சாதாரணமாக மீனை உணவாக உட்கொள்வதை பூனைகள் வழக்கமாக வைத்துள்ளது. இந்த காட்சியில் நீந்திக்கொண்டிருக்கும் மீனை வெகுநேரமாக இரண்டு பூனைகள் கவனித்து …

சாய்னா நேவால் மற்றும் அவரது சகோதரி பாஜகவில் இணைந்தனர்!

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் (வயது 29). அரியானாவில் பிறந்த இவர் தற்போது ஐதராபாத்தில் வசித்து வருகிறார். இந்தியாவுக்காக பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். இந்நிலையில், சாய்னா நேவால் இன்று டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா …

முயற்சி செய்து விளிம்பில் வந்து தோல்வியை சந்தித்தது ஏமாற்றம் அளிக்கிறது – கேன் வில்லியம்சன் !!

நியூசிலாந்து – இந்தியா இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி சமனில் முடிந்ததால், சூப்பர் ஓவர் முறை கடைபிடிக்கப்பட்டது. ஆனால் இதில் நியூசிலாந்து அணி தோல்வியடைந்து டி20 தொடரை இழந்தது. ஏற்கனவே, 50 ஓவர் உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியிலும் சூப்பர் …

இதற்கு முன் ஒருபோதும் சூப்பர் ஓவரை சந்தித்தது கிடையாது – ரோஹித் சர்மா !!

ஹாமில்டனில் இன்று நியூசிலாந்து – இந்தியா இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 179 ரன்கள் அடித்தது. அதன்பின் ஆடிய நியூசிலாந்து அணியும் 179 ரன்கள் எடுத்ததால் போட்டி ‘டை’யில் முடிந்தது. இதனால் சூப்பர் …

நாட்டின் பொருளாதாரம் ரொம்ப, ரொம்ப கீழே போய் உள்ளது – கி.வீரமணி !!

செய்யாறில் திராவிட கழகத்தின் சார்பில் நடைபெற்ற நீட்தேர்வு எதிர்ப்பு கூட்டத்தில் திராவிட கழக தலைவர் கி.வீரமணி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ” நாட்டின் பொருளாதாரம், ரொம்ப, ரொம்ப கீழே போய் உள்ளது. 45 ஆண்டுகாலத்தில் மிகவும் கீழ் நிலைக்கு சென்று …

பெரியார் தொடர்பாக பேசும்போது யாராக இருந்தாலும் யோசித்து பேசவேண்டும் – முத்தரசன் !!

ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் அளித்த பேட்டியில், ” பெரியார் தொடர்பாக பேசும்போது யாராக இருந்தாலும் யோசித்து பேசவேண்டும். பா.ஜ.க.வின் பாராட்டை பெறுவதற்காகவே பெரியார் பற்றி ரஜினி பேசியுள்ளார். பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி, பகுதிகளில் …

தாராபுரம் அருகே காதலுக்கு தூது சென்ற தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணன் கைது !!

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்டடம் பகுதியை சேர்ந்த சந்திரசேகரன் என்பவர் அந்த பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலுக்கு சந்திரசேகரனின் பெரியப்பா மகள் பிரியா என்பவர் தூதராக இருந்துள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த தனது தங்கையை …

சித்தோட்டில் ரோட்டின் தடுப்புச்சுவர் மீது மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழப்பு !!

சேலம் மாவட்டம் மேட்டுக்கடை பகுதியை சேர்ந்த ஜெகதீஷ் என்பவர் நேற்று மோட்டார் சைக்கிளில் சித்தோடு வெள்ளம் மண்டி அருகே சென்று கொண்டிருந்த போது, திடீரென ஜெகதீஷ் நிலைதடுமாறி ரோட்டின் தடுப்புச் சுவர் மீது மோதினார். இதனால் அவர் பலத்த காயமடைந்த அவர் மருத்துவமனையில் …

ஒரத்தநாடு அருகே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சாராய வியாபாரிகள் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது !!

ஒரத்தநாடு அருகே உள்ள புதுவிடுதியை சேர்ந்த அருள்பாண்டியன் மற்றும் கறம்பக்குடி அருகே உள்ள காடாத்தி கிராமம் புதுவிடுதி பகுதியை சேர்ந்த இளங்கோவன் ஆகிய 2 சாராய வியாபாரிகள் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர்கள் இருவரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை …

ஈரோடு அருகே லாரியில் ரேஷன் அரிசி கடத்திய 5 பேர் கைது !!

கோபி பகுதியில் இருந்து கர்நாடக மாநிலத்திற்கு ரே‌ஷன் அரிசி கடத்தப்பட்டு செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, குற்றப்புலனாய்வுத்துறை இன்ஸ்பெக்டர் திலகவதி தலைமையிலான போலீசார் கோபி பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த லாரியிலும், வேனிலும் 12 டன் …

திருப்பத்தூரில் கடந்த 8 நாட்களாக பொது கழிவறையை சுத்தம் செய்யாததால் பொதுமக்கள் சாலை மறியல் !!

திருப்பத்தூர் 32-வது வார்டு கவுதம் பேட்டை பகுதியில் உள்ள பெரும்பாலான பொதுமக்கள் அங்குள்ள பொதுக்கழிவறையைபயன்படுத்தி வருகின்றனர். இந்த கழிவறை போர்வெல் அமைக்கப்பட்டு அதன் மூலம் தினமும் சுத்தம் செய்யப்படுகிறது. கடந்த 8 நாட்களுக்கு முன்பு போர்வெல் பழுது அடைந்ததால், பெண்கள் கழிவறையை பயன்படுத்த …

மெக்சிகோவில் பெரும் வெடிப்பை தொடங்கிய எரிமலை

எரிமலைக் குழம்பும் சாம்பலும் கக்கிய அந்த எரிமலையால் இரவு வானம் ஒளிப்பிழம்பாக காட்சியளித்தது. சுமார் 600 மீட்டர் தூரம் வரை அது சாம்பலையும் தீக்கங்குகளையும் கக்கியது. இதன் காரணமாக மிகப்பெரிய அளவில் எரிவாயு மற்றும் பாறைகள் வெடித்தன. மலைப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் மக்கள் …