• January 29, 2020

நியூசிலாந்து – இந்தியா 3-வது டி20: இந்தியா சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி

நியூசிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா ரோகித் சர்மா (65), விராட் கோலி (38), கேஎல் ராகுல் …

2020-21 மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும் சிறப்பம்சங்கள் குறித்து வெளியான தகவல்!

பிரதமர் நரேந்திர மோடி அரசின் 2020-21 மத்திய பட்ஜெட், உள்கட்டமைப்புக்கான செலவினங்களை உயர்த்துவதோடு, தனிநபர் வரியைக் குறைக்கும் என்றும், நுகர்வோர் தேவை மற்றும் முதலீட்டைத் தூண்டும் என்றும் அரசு வட்டார தகவல்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். வருகிற சனிக்கிழமை ஏப்ரல் 1-ந்தேதி …

சட்ட நடவடிக்கை ஒன்றிற்கு தயாராகும் நாடாளுமன்ற உறுப்பினர்

இலங்கையில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் விவகாரத்தில் முன்னாள் கடற்படைத்தளபதிகளுக்கு எதிரான வழக்குவிசாரணையை இடைநிறுத்தும்படி ஜனாதிபதி ஆணைக்குழுவிடுத்துள்ள அறிவுறுத்தலைக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார் ‘ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் . ஆணைக்குழுவின் நடவடிக்கைக்கு எதிராகச் சட்ட நடவ டிக்கை எடுக்கவிருப்பதாக …

தன்னை சாப்பிட எதிர்நோக்கியிருந்த பூனைகளுக்கு மீன் கொடுத்த அதிர்ச்சி

உணவு பாத்திரம் கழுவும் தொட்டியில் மீன் ஒன்று தண்ணீரில் நீந்திக்கொண்டிருந்த இரண்டு பூனைகள் இறுதியில் தலைதெறிக்க ஓடிய காணொளியை தற்போது பார்க்கலாம் .சாதாரணமாக மீனை உணவாக உட்கொள்வதை பூனைகள் வழக்கமாக வைத்துள்ளது. இந்த காட்சியில் நீந்திக்கொண்டிருக்கும் மீனை வெகுநேரமாக இரண்டு பூனைகள் கவனித்து …

சாய்னா நேவால் மற்றும் அவரது சகோதரி பாஜகவில் இணைந்தனர்!

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் (வயது 29). அரியானாவில் பிறந்த இவர் தற்போது ஐதராபாத்தில் வசித்து வருகிறார். இந்தியாவுக்காக பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். இந்நிலையில், சாய்னா நேவால் இன்று டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா …

படம் நஷ்டத்தால் நடிகருக்கு விதிக்கப்பட்ட அபராதம்- இப்படி ஒரு தண்டைனையா?

தமிழில் பிரபல இயக்குனர் சீனு ராமசாமி இயக்கும் ஸ்பா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பவர் ஷேன் நிகம். இந்த நிலையில் மலையாள சினிமாவில் தயாரிப்பாளர் சங்கம் ஹீரோ ஷேன் நிகமை படங்களில் நடிக்க தடைவிதித்துள்ளது. இதை கைவிட வேண்டும் என்று நடிகர் சங்கம் வற்புறுத்தியுள்ளது. …

மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்து மாளவிகா வெளியிட்ட வீடியோ

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஹீரோயினாக நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார். தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சென்ற வாரம் விஜய் உடன் மாளவிகா இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் படு வைரலானது. இந்த நிலையில் இன்று மாளவிகா …

மெல்போர்னில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ரபேல் நடாலை கடும் போராட்டத்திற்குப்பின் வீழ்த்திய டொமினிக் தீம் !!

மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீரரான ரபெல் நடால், ஆஸ்திரியாவின் டொமினிக் தீம்-ஐ எதிர்கொண்டார். முதல் செட்டில் இருவரும் சமநிலை பெற்றதால், டை-பிரேக்கர் கடைபிடிக்கப்பட்டது. டை-பிரேக்கரில் டொமினிக் …

பிரசன்னாவுக்கு கிடைத்த பிரம்மாண்ட வாய்ப்பு- வெளியான தகவல்

நடிகர் சூர்யா தற்போது நடித்து முடித்துள்ள சூரரை போற்று படம் வரும் தமிழ் புத்தாண்டுக்கு வெளியாகிறது. அதன் பிறகு சூர்யா, இயக்குனர் ஹரியுடன் மீண்டும் கூட்டணி சேர்கிறார். இந்த படத்தில் மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கிறார் என நேற்று செய்திகள் வந்தது. இந்த …

மகாராஷ்டிராவில் போலீசார் நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் நக்சலைட் பயங்கரவாதிகள் 5 பேர் கைது !!

சத்தீஸ்கர், ஒடிசா, ஆந்திரா, ஜார்கண்ட், மணிப்பூர், மகாராஷ்டிரா போன்ற சில மாநிலங்களில் மாவோயிஸ்டுகள் மலைகள் மற்றும் காடுகளில் பதுங்கி வாழ்ந்து வருகின்றனர். இந்த நக்சலைட்டு பயங்கரவாத குழுக்கள் பொதுமக்கள் மற்றும் போலீசார் மீது அவ்வப்போது பயங்கர தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனால் இந்த …

ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இருந்து மூத்த தலைவர்கள் பிரசாந்த் கிஷோர் மற்றும் பவன் வர்மா அதிரடி நீக்கம் !!

பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி அமைத்து ஆட்சியை நடத்திவருகிறது. இதில் ஜேடியூ கட்சியின் துணை தலைவராக பிரபல அரசியல் ஆலோசகரர் பிரசாந்த் கிஷோரும், பொதுச்செயலாளராக பவன் வர்மாவும் செயல்பட்டுவருகின்றனர். தற்போது, சிஏஏ மற்றும் என்பிஆர் விவகாரத்தில் ஜேடியூ கட்சியின் …

தர்பார் தமிழகத்தின் நஷ்டம் மட்டும் இத்தனை கோடியா- வெளியான தகவல்

தமிழ் சினிமாவின் கிங் என்று அழைக்கப்படுபவர் ரஜினி. இவர் நடிப்பில் தர்பார் படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது. இந்த படம் பொங்கல் விடுமுறை தினங்களால் செம்ம வசூலை பெற்றது, போட்ட பணம் வந்துவிடும் என்று நினைத்த விநியோகஸ்தர்களுக்கு பிறகு பெரிய இடியாக …

ரஜினியை முந்திய விஜய்- முழு விவரம் இதோ

தமிழ் சினிமாவில் விஜய் தற்போது தனது திரைப்பயணத்தின் உச்சத்தில் இருக்கின்றார். இவர் நடிப்பில் கடைசியாக வந்த 3 படங்களும் சுமார் ரூ 250 கோடி வசூலை தந்தது. இந்த நிலையில் விஜய் தனது மார்க்கெட் மூலம் பல இடங்களில் ரஜினியை முந்தியுள்ளார், இதில் …