• January 29, 2020

நியூசிலாந்து – இந்தியா 3-வது டி20: இந்தியா சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி

நியூசிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா ரோகித் சர்மா (65), விராட் கோலி (38), கேஎல் ராகுல் …

2020-21 மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும் சிறப்பம்சங்கள் குறித்து வெளியான தகவல்!

பிரதமர் நரேந்திர மோடி அரசின் 2020-21 மத்திய பட்ஜெட், உள்கட்டமைப்புக்கான செலவினங்களை உயர்த்துவதோடு, தனிநபர் வரியைக் குறைக்கும் என்றும், நுகர்வோர் தேவை மற்றும் முதலீட்டைத் தூண்டும் என்றும் அரசு வட்டார தகவல்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். வருகிற சனிக்கிழமை ஏப்ரல் 1-ந்தேதி …

சட்ட நடவடிக்கை ஒன்றிற்கு தயாராகும் நாடாளுமன்ற உறுப்பினர்

இலங்கையில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் விவகாரத்தில் முன்னாள் கடற்படைத்தளபதிகளுக்கு எதிரான வழக்குவிசாரணையை இடைநிறுத்தும்படி ஜனாதிபதி ஆணைக்குழுவிடுத்துள்ள அறிவுறுத்தலைக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார் ‘ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் . ஆணைக்குழுவின் நடவடிக்கைக்கு எதிராகச் சட்ட நடவ டிக்கை எடுக்கவிருப்பதாக …

தன்னை சாப்பிட எதிர்நோக்கியிருந்த பூனைகளுக்கு மீன் கொடுத்த அதிர்ச்சி

உணவு பாத்திரம் கழுவும் தொட்டியில் மீன் ஒன்று தண்ணீரில் நீந்திக்கொண்டிருந்த இரண்டு பூனைகள் இறுதியில் தலைதெறிக்க ஓடிய காணொளியை தற்போது பார்க்கலாம் .சாதாரணமாக மீனை உணவாக உட்கொள்வதை பூனைகள் வழக்கமாக வைத்துள்ளது. இந்த காட்சியில் நீந்திக்கொண்டிருக்கும் மீனை வெகுநேரமாக இரண்டு பூனைகள் கவனித்து …

சாய்னா நேவால் மற்றும் அவரது சகோதரி பாஜகவில் இணைந்தனர்!

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் (வயது 29). அரியானாவில் பிறந்த இவர் தற்போது ஐதராபாத்தில் வசித்து வருகிறார். இந்தியாவுக்காக பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். இந்நிலையில், சாய்னா நேவால் இன்று டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா …

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் முயற்சியில் 810 பேர் பலி

நியூயார்க்: மத்திய அமெரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள், தங்கள் நாடுகளில் நிலவும் வறுமை, வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் காரணமாக அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். அவர்கள் குறிப்பாக மெக்சிகோ எல்லை வழியாக அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைகின்றனர். மத்திய அமெரிக்க கண்டத்தில் உள்ள ஹோண்டுராஸ், கவுதமாலா மற்றும் …

மாஸ்டர் பாடத்தை தொடர்ந்து மாஸ் நடிகருக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்

கேரளத்து பெண்ணான மாளவிகா மோகனன், கடந்த 2013-ம் ஆண்டு மலையாளத்தில் துல்கர் சல்மான் நடித்த ‘பட்டம் போல’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். பின்னர் கன்னடம், இந்தி என பிற மொழி படங்களிலும் நடித்த அவர், தமிழில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினி …

கேன் வில்லியம்சன் பேட்டிங் செய்ததை பார்த்த வகையில் அவருக்காக வருத்தம் அடைகிறேன் – விராட் கோலி !!

ஹாமில்டனில் நடைபெற்ற நியூஸிலாந்துக்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதுகுறித்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி கூறுகையில், ” ஒரு கட்டத்தில் நாங்கள் தோல்வியடைந்து விடுவோம் என்று நினைத்தேன். கேன் வில்லியம்சன் (95) பேட்டிங் செய்ததை பார்த்த …

ஹீரோவாகும் மொட்டை ராஜேந்திரன்- வெளியான தகவல்

பாலா இயக்கிய ‘நான் கடவுள்’ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் மொட்டை ராஜேந்திரன். இந்த படத்தில் கொடூர வில்லன் வேடத்தில் நடித்து பாராட்டுகளை பெற்றார். இதையடுத்து சில படங்களில் வில்லனாக நடித்த அவர், பின்னர் காமெடி வேடங்களில் கவனம் செலுத்த தொடங்கினார். அஜித், …

பென்னாகரம் அருகே முதல் மனைவியை சித்ரவதை செய்த கணவர் கைது !!

பென்னாகரம் அடுத்துள்ள போடூர் காலனியை சேர்ந்த மதன்குமார் என்பவர் இரண்டு வருடங்களுக்கு முன் நாகவள்ளி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். தற்போது மதன்குமாருக்கும் அதேபகுதியைச் சேர்ந்த அவரின் உறவினர் பெண் கலைப்பிரியாவுக்கும் கடந்த சில மாதங்களாக கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. அதன்பின் …

சிவகார்த்திகேயனின் சயின்ஸ் பிக்‌ஷன் படத்தின் புதிய தகவல்

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் சிவகார்த்திகேயன், அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு இன்று நேற்று நாளை படத்தின் இயக்குனர் ரவிகுமார் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அறிவியல் சார்ந்த படமாக உருவாகும் இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக …

மயிலாடுதுறையில் 9 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கொத்தனார் கைது !!

மயிலாடுதுறை அருகே கோமல் கொழையூர் காலனி தெருவை சேர்ந்த சுரேஷ்மேனன் என்ற கொத்தனார், நேற்று முன்தினம் 4-ம்வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமியை நைசாக பேசி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் சிறுமி அழுதுகொண்டே தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். பின்னர் …

தரகர்களின் புகலிடமாக டிஎன்பிஎஸ்சி மாற்றப்பட்டுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது – மு.க.ஸ்டாலின் !!

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வில் நடைபெற்ற முறைகேடு தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. தற்போது இந்த குரூப்- 4 முறைகேடு குறித்து தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறுகையில், ” குரூப்- 4 முறைகேடு விசாரணை திசை திருப்புவது திட்டமிட்ட உள்நோக்கமாக கருத வேண்டியள்ளது. தற்போது …

ஜிம்பாப்வே – இலங்கை இடையிலான 2-வது டெஸ்டில் ஜிம்பாப்வே வெற்றி !!

ஹராரேயில் நடைபெற்ற ஜிம்பாப்வே – இலங்கை இடையிலான 2-வது டெஸ்டில், முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 406 ரன்கள் குவித்தது. அதன்பின் ஆடிய இலங்கை அணி 293 ரன்னில் ஆல்அவுட் ஆனது. முதல் இன்னிங்சில் ஜிம்பாப்வே 113 ரன்கள் …

படம் நஷ்டத்தால் நடிகருக்கு விதிக்கப்பட்ட அபராதம்- இப்படி ஒரு தண்டைனையா?

தமிழில் பிரபல இயக்குனர் சீனு ராமசாமி இயக்கும் ஸ்பா படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பவர் ஷேன் நிகம். இந்த நிலையில் மலையாள சினிமாவில் தயாரிப்பாளர் சங்கம் ஹீரோ ஷேன் நிகமை படங்களில் நடிக்க தடைவிதித்துள்ளது. இதை கைவிட வேண்டும் என்று நடிகர் சங்கம் வற்புறுத்தியுள்ளது. …