• January 29, 2020
0 Comments

இந்திய நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா தனது மகன் இஜானுடன் இருக்கும் படத்தை டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு அதில், “இன்றைய தினம் எனது வாழ்க்கையில் மிகவும் சிறப்பு வாய்ந்த நாட்களில் ஒன்றாகும். நீண்ட காலத்திற்கு பிறகு களம் இறங்கியுள்ளேன். அதுவும் எனது முதல் ஆட்டத்தின் போது எனது பெற்றோர், குழந்தை உடன் இருந்த நிலையில் கிடைத்த வெற்றி பரவசமூட்டுகிறது. நீங்கள் (ரசிகர்கள்) என் மீது வைத்துள்ள அன்புக்கும், வரவேற்புக்கும் நன்றி கடன்பட்டுள்ளேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *