• January 29, 2020
0 Comments

பாரத ஸ்டேட் வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் துறை விடுத்துள்ள அறிக்கையில், தொழிலாளர் சேம நல நிதி நிறுவன தகவல்படி கடந்த நிதி ஆண்டில் இந்தியாவில் 89.7 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

வரும் நிதி ஆண்டிலும் இந்தியாவின் பொருளாதாரம் 5 சதவீதத்திலேயே நீடிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே வரும் நிதி ஆண்டில் சுமார் 15.8 லட்சம் வேலைவாய்ப்புகள் குறையும் என்றும், மத்திய, மாநில அரசுகளிலும் 39 ஆயிரம் வேலைவாய்ப்புகள் குறையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *