• January 29, 2020

நியூசிலாந்து – இந்தியா 3-வது டி20: இந்தியா சூப்பர் ஓவரில் த்ரில் வெற்றி

நியூசிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹாமில்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா ரோகித் சர்மா (65), விராட் கோலி (38), கேஎல் ராகுல் …

2020-21 மத்திய பட்ஜெட்டில் இடம்பெறும் சிறப்பம்சங்கள் குறித்து வெளியான தகவல்!

பிரதமர் நரேந்திர மோடி அரசின் 2020-21 மத்திய பட்ஜெட், உள்கட்டமைப்புக்கான செலவினங்களை உயர்த்துவதோடு, தனிநபர் வரியைக் குறைக்கும் என்றும், நுகர்வோர் தேவை மற்றும் முதலீட்டைத் தூண்டும் என்றும் அரசு வட்டார தகவல்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். வருகிற சனிக்கிழமை ஏப்ரல் 1-ந்தேதி …

சட்ட நடவடிக்கை ஒன்றிற்கு தயாராகும் நாடாளுமன்ற உறுப்பினர்

இலங்கையில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தல் விவகாரத்தில் முன்னாள் கடற்படைத்தளபதிகளுக்கு எதிரான வழக்குவிசாரணையை இடைநிறுத்தும்படி ஜனாதிபதி ஆணைக்குழுவிடுத்துள்ள அறிவுறுத்தலைக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார் ‘ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் . ஆணைக்குழுவின் நடவடிக்கைக்கு எதிராகச் சட்ட நடவ டிக்கை எடுக்கவிருப்பதாக …

தன்னை சாப்பிட எதிர்நோக்கியிருந்த பூனைகளுக்கு மீன் கொடுத்த அதிர்ச்சி

உணவு பாத்திரம் கழுவும் தொட்டியில் மீன் ஒன்று தண்ணீரில் நீந்திக்கொண்டிருந்த இரண்டு பூனைகள் இறுதியில் தலைதெறிக்க ஓடிய காணொளியை தற்போது பார்க்கலாம் .சாதாரணமாக மீனை உணவாக உட்கொள்வதை பூனைகள் வழக்கமாக வைத்துள்ளது. இந்த காட்சியில் நீந்திக்கொண்டிருக்கும் மீனை வெகுநேரமாக இரண்டு பூனைகள் கவனித்து …

சாய்னா நேவால் மற்றும் அவரது சகோதரி பாஜகவில் இணைந்தனர்!

இந்தியாவின் முன்னணி பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் (வயது 29). அரியானாவில் பிறந்த இவர் தற்போது ஐதராபாத்தில் வசித்து வருகிறார். இந்தியாவுக்காக பல்வேறு சர்வதேச போட்டிகளில் பங்கேற்று சாம்பியன் பட்டங்களை வென்றுள்ளார். இந்நிலையில், சாய்னா நேவால் இன்று டெல்லியில் உள்ள பாரதிய ஜனதா …

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியில் ஒடிசாவை 4-2 என்ற கணக்கில் வீழ்த்தியது கோவா அணி

புவனேஸ்வர்: 10 அணிகள் இடையிலான 6-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. ஒடிசா மாநிலம் புவனேஸ்வரத்தில் இன்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் எப்சி கோவா மற்றும் ஒடிசா எப்சி அணிகள் மோதின. ஆட்டத்தின் …

சாயல்குடி அருகே நெற்கதிர் அறுக்கும் எந்திரத்தில் சிக்கி வாலிபர் படுகாயம்

சாயல்குடி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சில்ஓடைபாலன்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் கபிவேல் மகன் தங்கமணி (வயது 20). இவர் அதே கிராமத்தை சேர்ந்த பிச்சை மகன் அபேல் என்பவர் சொந்தமாக வைத்திருக்கும், கதிர் அறுக்கும் எந்திரத்தில் வேலை செய்து வருகிறார். இந்தநிலையில் நேற்று சேரந்தை கிராமத்தை …

5, 8-ம் வகுப்பு பொதுத்தேர்வு- தமிழக அரசாணைக்கு தடை விதிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

சென்னை: தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், இந்த ஆண்டு 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு நடைபெறும் என்று பள்ளிக்கல்வி துறை அறிவித்தது. இதற்கிடையில் நேற்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் …

சேலத்தில் மளிகைக்கடையில் பணம் திருட்டு- தந்தை, மகன் கைது

சேலம்: சேலம் குகை பகுதியை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 56). இவர் குகை மாரியம்மன் கோவில் அருகே மளிகைக்கடை நடத்தி வருகிறார். சோமசுந்தரம் கடந்த 25-ந் தேதி இரவு வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இந்த நிலையில் அவர் நேற்று …

ஆப்கானிஸ்தானில் சோதனைச்சாவடி மீது தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 10 போலீசார் பலி

காபுல்: ஆப்கானிஸ்தானின் பல பகுதிகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ள தலிபான் பயங்கர அமைப்பு உள்நாட்டு அரசுக்கு எதிராக போட்டி அரசாங்கம் நடத்தி வருகிறது. மேலும், தங்கள் ஆளுமைக்கு கட்டுப்படாத மக்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து வருகின்றனர். இந்நிலையில், அந்நாட்டின் வடக்கு பகுதியில் …

கொரோனா வைரஸ் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு நாளை அவசர ஆலோசனை

ஜெனிவா: சீனாவின் ஹுபேய் மாகாணம் வுகான் நகரத்தில் முதன்முதலாக பரவிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. வவ்வால்களை உணவாக உண்ணும் கட்டுவிரியன் பாம்புகள் மூலம் இந்த வைரஸ் பரவியது. மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்கு நேரடியாக பரவும் …

ஒடிசாவில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 9 பேர் பலி

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம், கஞ்சம் மாவட்டம் காஷிப்பூரிலிருந்து பெர்ஹாம்பூருக்கு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இன்று அதிகாலை தப்தபாணி காட் என்ற பாலம் அருகே சென்றபோது, 25 அடி உயரத்தில் இருந்து விழுந்து அந்த பேருந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் …

சிவகாசி அருகே சேர்ந்து வாழ முடியாததால் கள்ளக்காதல் ஜோடி தற்கொலை

சிவகாசி: சிவகாசி அனுப்பன்குளம் ஆண்டியாபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் மகன் வடிவேல்ராஜன் (வயது 42). இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உள்ளனர். வடிவேல்ராஜன் சிவகாசியில் உள்ள ஒரு பள்ளியில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் சிவகாசியில் உள்ள …

பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 3 பெண்கள் தீக்குளிக்க முயற்சி

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வாலிகண்டபுரம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுலைமான். இவர் குவைத் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி நவாப் பீவி(வயது 34). இவர்களது வீட்டுக்கு செல்லும் பொதுப்பாதையை சிலர் ஆக்கிரமித்துக்கொண்டு பாதையை விட மறுத்து …

காவேரிப்பட்டணம் அருகே வீட்டின் முன்பு நிறுத்தியிருந்த மொபட் மாயம்- போலீசில் புகார்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே உள்ள மோட்டுகொல்லக் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் கணேசன்(52), விவசாயி. இவர் தனக்கு சொந்தமான ரூ.15 ஆயிரம் மதிப்பிலான மொபட்டை கடந்த 27-ம் தேதி மாலை தனது வீட்னின் முன்பு நிறுத்தியுள்ளார். பின்னர் நேற்று காலை எழுத்து …