• January 18, 2020
0 Comments

கோவை மேட்டுப்பாளையம் பாகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 48), தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளில் சிறுமுகை ஜடையம்பாளையம் வழியாக வீட்டுக்கு சென்றார்.

அப்போது மழை பெய்து கொண்டிருந்ததால் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தார். இதில் கருப்பசாமி பலத்த காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சிறுமுகை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *