• January 18, 2020
0 Comments

புதுடெல்லி:

இந்திய கடற்படையின் வருடாந்திர செய்தியாளர் சந்திப்பு டெல்லியில் இன்று நடைபெற்றது. இதில் கடற்படையின் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் கலந்து கொண்டு உரையாற்றினார். கடந்த ஐந்து ஆண்டுகளில் கடற்படைக்கான ஆண்டு நிதி ஒதுக்கீடு 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைந்துள்ளது. பிராந்தியத்தில் உள்ள எந்த நாட்டின் செயல்களும் நம்மை பாதிக்கக்கூடாது. இந்திய பெருங்கடல் பகுதியில் ஏழெட்டு சீனக்கப்பல்கள் எப்போதும் உலவுகின்றன. எந்த சவாலையும் சந்திக்க கடற்படை தயாராக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *