• January 18, 2020
0 Comments

இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு. உத்தரபிரதேசத்தின் பண்டா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷாஜகான். 40 வயதுடைய இவருக்கு தொடர்ந்து 6 பெண் குழந்தைகள் பிறந்துள்ளன . இதனால் கடுப்பாகிய ஷாஜகான் கணவன் , மனைவி மற்றும் 6 மகள்களையும் வீட்டில் இருந்து வெளியேற்றியுள்ளார். தனது கணவர் தன்னை விவாகரத்து செய்து வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயற்சிப்பதாகவும் ஷாஜகான் புகார் கூறியுள்ளார்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *