• January 18, 2020
0 Comments

யாரும் அறியாத வண்ணம் போயஸ் கார்டனில் நேற்றிரவு பீமரத சாந்தி யாகத்தை ரகசியமாக நடத்தியிருக்கிறார் நடிகர் ரஜினி. `எதற்காக இந்த யாகத்தை நடத்தினார்?’ என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாமல் அரசியல் வட்டாரத்திலும் எழுந்துள்ளது. நீண்ட ஆயுள், மனதில் திட்டமிட்ட காரியங்கள் தடையின்றி நிறைவேறவும், எதிர்க்க நினைப்பவர்களை வலுவிழக்கச் செய்வது உள்ளிட்டவை யாகத்தில் கிடைக்கும் பலன்கள் என பதில் கூறப்பட்டுள்ளது.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *