• January 18, 2020
0 Comments

பிரபல தொலைக்காட்சியில் வரும் தேவதையை கண்டேன் சீரியல் மூலம் பெரும் வரவேற்பை பெற்றவர் ஈஸ்வர். இவருடைய மனைவி ஜெயஸ்ரீயும் சீரியலில் படு பிரபலம். இவர் வம்சம் சீரியல் மூலம் ரசிகர்களை ஈர்த்தவர் ,இப்படியிருக்க ஈஸ்வருக்கு பிரபல சீரியல் நடிகை மகாலட்சிமியுடன் கள்ள தொடர்பு உள்ளதாக அவருடைய மனைவி கூறினார் . அதை தொடர்ந்து தற்போது முதன் முறையாக யு-டியுப் சேனல் ஒன்றில் அவர் பேட்டி கொடுத்திருக்கிறார் , அதில் ஈஸ்வர் தனக்கும் தன் மகளுக்கும் செய்த கொடுமைகளை விவரித்துள்ளார் . இந்த தகவல் மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, குடித்துவிட்டும் நடு வீட்டில் ஈஸ்வர் சிறுநீர் கழிப்பார் , அதோடு, குடித்தால் அவருக்கு எனக்கும், என் குழந்தைக்கும் வித்தியாசம் தெரியாது. என் குழந்தையிடம் தவறாக பழகி கொள்வார் என பல அதிர்ச்சி தகவலை வெளியே சொல்லியிருக்கிறார்

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *