• January 18, 2020
0 Comments

முக்கிய டிவி சேனலில் வந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பலரும் பிரபலமாகியுள்ளனர் . அவ்வாறு அந்த நிகழ்ச்சி பலரின் வாழ்க்கை திருப்புமுனையாகவே அமைந்துள்ளது. அவ்வாறு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் படு பாப்புலரானவர் ப்ரகதி, இவர் கனடா நாட்டில் வசித்து வருகின்றார். இந்தவேளையில் இவர் சமீபத்தில் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பீர் குடிப்பது போல் ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார் . அதை தொடர்ந்து ரசிகர்கள் எல்லாம், உனக்கு இது தேவையா ?,உன்னோட குரல் என்ன ஆவது என்று அர்ச்சனை செய்து வருகிறார்கள் .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *