• January 18, 2020
0 Comments

தனுஷ் நடிப்பில் வெளியான எனை நோக்கி பாயும் தோட்டா படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது .அப்படியிருக்க இந்த படம் வெளிநாடுகளில் அமோக வரவேற்பு பெறும் என என எதிர்ப்பார்க்கப்பட்டது, இப்போது அங்கு வசூல் எவ்வளவு வந்துள்ளது என்ற விவரம் வெளியாகியுள்ளது.
அமெரிக்கா- ரூ 56 லட்சம் வசூல் செய்துள்ளது
யுகே- ரூ 16 லட்சம் வசூல் செய்துள்ளது
ஆஸ்திரேலியா- ரூ 4.5 லட்சம் வசூல் செய்துள்ளது
மலேசியா- ரூ 30 லட்சம் வசூல் செய்துள்ளது

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *