• January 18, 2020
0 Comments

தமிழ் சினிமாவின் இசைஞானி இளையராஜா மற்றும் பிரசாத் ஸ்டூடியோ நிர்வாகம் இடையே உள்ள பிரச்னை தொடர்பாக சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது. இட உரிமை தொடர்பாக இரு தரப்புக்கும் இடையேயான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் சமரச தீர்வு மையத்திற்கு அனுப்பி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *