• January 18, 2020
0 Comments

பெர்ன்,

சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்தவர் டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர். 38 வயதான இவர், தனது சிறப்பான ஆட்டத்தின் மூலம் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதித்துள்ளார்.

இந்நிலையில் சுவிட்சர்லாந்து அரசு அடுத்த பெடரரை கவுரவிக்கும் வகையில் அவரது உருவம் பொறித்த நாணயம் ஒன்றையும் வெளியிட முடிவு செய்துள்ளது.  மேலும் அந்நாட்டு வரலாற்றில் முதன்முறையாக, வாழும் மனிதர் ஒருவருக்கு சுவிஸ் நினைவு நாணயம் வெளியிடப்படுகிறது.

இதற்கு டுவிட்டரில் பதிவிட்ட பெடரர் கவுரவம் மற்றும் சிறப்புரிமை வழங்கிய சுவிட்சர்லாந்து அரசுக்கு நன்றி என அதில் தெரிவித்து உள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *