• January 18, 2020
0 Comments

திருவள்ளூர்

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்துவரும் நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையால் தொழிற்பேட்டை முழுவதும் தண்ணீரால் சூழ்ந்துள்ளது. இதனால் சுமார் 100 கம்பெனிகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இதனால் மழை நீரை வெளியற்ற நடவடிக்கை எடுக்க கோரி சிட்கோ தொழிற்பேட்டை கிளை அலுவலகத்தை எஸ்டேட் உற்பத்தியாளர்கள் சஙகத்தினர் முற்றுகையிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *