• January 18, 2020
0 Comments

வெளிநாட்டிலிருந்து டஜன் கணக்கில் சிகரெட்டுகளை சட்டவிரோதமாக இலங்கைக்குக் கடத்த முயன்ற இரண்டு பேரை கட்டுநாயக்க விமானநிலைய சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். றாகம, அங்கொட பகுதியைச் சேர்ந்த 20 வயதான நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் . இவர்கள் துபாயிலிருந்து ஒமானுக்குச் சென்றுவிட்டு இன்று மீண்டும் இலங்கைக்கு வரும்போது, கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இந்த நபர்களின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு பயணப் பெட்டியை சோதனை செய்தபோது 123 பக்கட்டுகளில் 25 ஆயிரத்து 720 வெளிநாட்டில் உற்பத்தி செய்யப்பட்டும் சிகரெட்டுக்களை கைப்பற்றியுள்ளதோடு அதன் விலைமதிப்பு கிட்டத்தக்க 22 கோடியே 80 லட்சம் எனச் சுங்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *