• January 18, 2020
0 Comments

தென்னிந்திய சினிமாவில் நம்பர் 1 நடிகையாக இருப்பவர் நயன்தாரா. பல வருடங்களுக்கு முன்பு நயன்தாராவை இயக்குனர் கவுதம் மேனன் ஒரு படத்திற்காக சந்தித்தாராம். ஆனால் ஏதோ சில காரணங்களால கவுதம் மேனன் அவரை ரிஜெக்ட் செய்துள்ளார். இந்த தகவலை நடிகர் விடிவி கணேஷ் அளித்துள்ள ஒரு பேட்டியில் தற்போது தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *