• November 17, 2019

உலகிலேயே இளம் வயதில் பட்டம் பெற போகும் 9 வயது சிறுவன்

பெல்ஜியத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் லாரன்ட் சைமன்ஸ். தனது 8 வயதிலேயே உயர்கல்வியை முடித்ததற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் உலகம் முழுவதும் புகழ்பெற்ற லாரன்ட், தற்போது என்ஜினீயரிங் படிப்பையும் முடிக்கும் நிலையில் உள்ளார். ஆலந்து நாட்டின் ஐந்தோவன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் …

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ ஏற்பாட்டை செய்வதற்கு முன்னுரிமை அளிப்போம் – சுனில் அரோரா

குஜராத் மாநிலம் ஆமதாபாத் அருகேயுள்ள கோட்டாவில் அமைந்துள்ள நிர்மா பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா பேசும்போது, ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் பற்றி குறிப்பிட்டார். அப்போது அவர் கூறுகையில், “அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து ஒருமித்த …

ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன இயக்குனர் பதவியில் இருந்து அனில் அம்பானி உள்பட 5 பேர் விலகல் !!

ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்தின் தலைவராக அனில் அம்பானி உள்ளார். இந்நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டிற்கான முதல் காலாண்டில் ரூ.366 கோடி இழப்பும், 2வது காலாண்டில் ரூ.30 ஆயிரத்து 158 கோடியாக இழப்பு உயர்ந்துள்ளது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்தின் தலைவர் …

அரசியலை விட நவாஸ் ஷெரீப்பின் உடல் நலமே முக்கியம் – பிரதமர் இம்ரான் கான் !!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், இம்ரான்கான் அரசு தனது உடல்நலத்தில் அரசியல் செய்வதாக கடும் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து பிரதமர் இம்ரான் கான், ” நவாஸ் ஷெரீப் மீது எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. அரசியலை விட நவாஸ் ஷெரீப்பின் உடல் நலமே …

ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் புகார் கூறிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க பாஜக சார்பில் போராட்டம் !!

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினார். இந்த முறைகேடு குறித்த விசாரணை கோரிய மனுக்களை நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. தற்போது இந்த விவகாரத்தில் ஊழல் புகார் கூறிய ராகுல் காந்தி …

விழாவில் தி.மு.க குறித்து பெருமிதமாக பேசிய முக ஸ்டாலின்

தமிழகத்தில் சேலத்தில் நடைபெற்ற விழாவில் திமுக தலைவர் முக ஸ்டாலின் பங்கேற்றிருந்தார் . அப்போது உரையாற்றிய அவர் “நான் மிசா சட்டத்தில் சிறையில் இருந்தேனா, இல்லையா என்பது மிக முக்கியமான விவாதமா? ஸ்டாலின் தி.மு.க.வை சேர்ந்தவரா என கேட்பது எப்படி முட்டாள்தனமானதோ, அதே …

இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாகும் கோத்தபய ராஜபக்சேவுக்கு வாழ்த்து சொன்ன மோடி

இப்போது இலங்கை அதிபர் தேர்தலில் கூடுதலான வாக்குகளை பெற்று விரைவில் பதவியேற்கவிருக்கும் கோத்தபய ராஜபக்சேவின் வெற்றிக்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ’ஜனாதிபதி தேர்தலில் தாங்கள் பெற்றுள்ள வெற்றிக்கு நல்வாழ்த்துக்கள். …

பா.ஜ.க வுக்கு போட்டியாக களமிறங்கும் காங்கிரஸ் கட்சி

இந்தியாவில் இப்போது பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் இப்போதைய தலைவர் சோனியா காந்தி தேசிய அளவில் இரண்டு குழுக்களை அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் ஒன்று தேர்தல் மேலாண்மை குழு என்றும் மற்றொன்று திட்டமிடுதல் தொடர்பான குழு என்றும் …

இலங்கையில் கோஷ்டி மோதலை தடுத்த இளைஞன் தாக்குதலுக்குள்ளாகி சாவு

இலங்கையில் அம்பந்தோட்டை – பதகிரிய பகுதியில் வீடு ஒன்றில் நேற்று இளைஞர் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகி பலியாகியுள்ளார் . பதகிரிய பகுதி வீடொன்றின் நபர்களுக்கிடையில் மோதல்கள் ஏற்பட்டிருந்தன . இதனை கட்டுப்படுத்துவதற்காக சென்ற இளைஞரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக காவல்துறையின் ஊடகப்பிரிவு தகவல் தெரிவித்தது. …

பிரான்சில் மஞ்சள் மேலங்கி போராட்டத்தின்போது வெடித்த பயங்கரமான கலவரம்

பிரான்சில் மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் முதலாவது ஆண்டு நிறைவு நாள் பயங்கர வன்முறையால் அரங்கேறியிருந்தது. தலைநகர் பாரிசுக்குள் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குறிப்பாக பரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் உள்ள போர்ட் டே சாம்பெர்ரட் பகுதியில் பலத்த வன்முறை வெடித்தது. பிளேஸ் …

ஆக்ஷன் திரைப்படத்தில் இடம்பெற்ற கவர்ச்சி பாடல்

தமிழில் விஷால், தமன்னா நடிப்பில் ஆக்ஷன் திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் நடிகை தமன்னா பிகினி உடையில் ஒரு பாடலில் உச்சக்கட்ட ஆபாசத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனை விவரிக்கும் விதமாக சில புகைப்பட …

பிரான்ஸ் நாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சாலை விபத்தில் மரணம்

பிரான்ஸ் நாட்டில் நேற்று முன்தினம் சாலை விபத்து ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நபர்கள் உயிரிழந்துள்ளனர் . ஃபினிஸ்டெரி நகரில் இந்த துயர சம்பவம் நடை பெற்றுள்ளது. நண்பகலின் போது D770 சாலையில் வைத்து இந்த விபத்து நடைபெற்றது. 15, 18 …

தொப்புள் சீன் போட்ட பல்லழகி நடிகை

நடிகை அம்ரிதா ஐயர் தமிழில் தெறி , படைவீரன் , காளி , பிகில் போன்ற படங்களில் நடித்துள்ளார். இப்போது சமூக வலைத்தளங்களில் அவர் தனது க்யூட் லுக் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் இவரது தொப்புள் சீன் புகைப்படம் ஒன்று வெளியாகி …

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நகைக்கடையில் நடைபெற்ற துணிகர கொள்ளை

பிரான்சில் நேற்று முன்தினம் பாரிசில் ஆயுத முனையில் நகைக்கடை ஒன்று கொள்ளை நடத்தப்பட்டுள்ளது . பாரிஸ் 11 ஆம் வட்டாரத்தின் ரூ டூ பாபோர்க் டு டெம்பிள் வீதியில் உள்ள நகைக்கடையிலேயே இந்த கொள்ளைச் சம்பவம் நடை பெற்றுள்ளது. மதியம் 1:00 மணி …

பிரான்சில் ஏழு வயது சிறுமியை கடத்த முயன்ற நபரின் செயல் முறியடிப்பு

பிரான்ஸ் நாட்டில் கடந்த வியாழக்கிழமை நண்பகல் நபர் ஒருவர் ஏழு வயது சிறுமியை கடத்த முயன்றுள்ளார் . வாலண்டன் (வால்-டி-மார்னே) நகரில் இந்த சம்பவம் நடை பெற்றுள்ளது. நபர் ஒருவர் கார் ஒன்றுக்குள் ஏழு வயது சிறுமி ஒருவரை கட்டாயப்படுத்தி ஏற்றியுள்ளார். அதன் …