• November 17, 2019

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ ஏற்பாட்டை செய்வதற்கு முன்னுரிமை அளிப்போம் – சுனில் அரோரா

குஜராத் மாநிலம் ஆமதாபாத் அருகேயுள்ள கோட்டாவில் அமைந்துள்ள நிர்மா பல்கலைக்கழகத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், தலைமை தேர்தல் கமிஷனர் சுனில் அரோரா பேசும்போது, ஒரே நாடு ஒரே தேர்தல் விவகாரம் பற்றி குறிப்பிட்டார். அப்போது அவர் கூறுகையில், “அரசியல் கட்சிகளை ஒன்றிணைத்து ஒருமித்த …

ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவன இயக்குனர் பதவியில் இருந்து அனில் அம்பானி உள்பட 5 பேர் விலகல் !!

ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்தின் தலைவராக அனில் அம்பானி உள்ளார். இந்நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டிற்கான முதல் காலாண்டில் ரூ.366 கோடி இழப்பும், 2வது காலாண்டில் ரூ.30 ஆயிரத்து 158 கோடியாக இழப்பு உயர்ந்துள்ளது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்தின் தலைவர் …

அரசியலை விட நவாஸ் ஷெரீப்பின் உடல் நலமே முக்கியம் – பிரதமர் இம்ரான் கான் !!

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப், இம்ரான்கான் அரசு தனது உடல்நலத்தில் அரசியல் செய்வதாக கடும் கண்டனம் தெரிவித்தார். இதுகுறித்து பிரதமர் இம்ரான் கான், ” நவாஸ் ஷெரீப் மீது எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. அரசியலை விட நவாஸ் ஷெரீப்பின் உடல் நலமே …

ரபேல் ஒப்பந்தத்தில் ஊழல் புகார் கூறிய ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க பாஜக சார்பில் போராட்டம் !!

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டினார். இந்த முறைகேடு குறித்த விசாரணை கோரிய மனுக்களை நேற்று முன்தினம் சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. தற்போது இந்த விவகாரத்தில் ஊழல் புகார் கூறிய ராகுல் காந்தி …

ஹாங்காங்கில் மீண்டும் போராட்டம் முதியவர் செங்கல்லால் தாக்கப்பட்டு பலி

கடந்த ஜூன் மாதத்திலிருந்து ஹாங்காங் மக்கள் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஹாங்காங் அரசின் சர்ச்சைக்குரிய கைதிகள் பரிமாற்ற மசோதாவை எதிர்த்து, இப்போராட்டமானது தொடங்கப்பட்டது. காவல் துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் மோதல் தீவிரமடையவே அங்குச் சீனா தனது ராணுவத்தை அனுப்பியது.  நடுவில் இப்போராட்டத்தின் வேகம் குறைந்த …

பா.ஜ.க வுக்கு போட்டியாக களமிறங்கும் காங்கிரஸ் கட்சி

இந்தியாவில் இப்போது பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் இப்போதைய தலைவர் சோனியா காந்தி தேசிய அளவில் இரண்டு குழுக்களை அமைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அதில் ஒன்று தேர்தல் மேலாண்மை குழு என்றும் மற்றொன்று திட்டமிடுதல் தொடர்பான குழு என்றும் …

இலங்கையில் கோஷ்டி மோதலை தடுத்த இளைஞன் தாக்குதலுக்குள்ளாகி சாவு

இலங்கையில் அம்பந்தோட்டை – பதகிரிய பகுதியில் வீடு ஒன்றில் நேற்று இளைஞர் ஒருவர் தாக்குதலுக்குள்ளாகி பலியாகியுள்ளார் . பதகிரிய பகுதி வீடொன்றின் நபர்களுக்கிடையில் மோதல்கள் ஏற்பட்டிருந்தன . இதனை கட்டுப்படுத்துவதற்காக சென்ற இளைஞரே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக காவல்துறையின் ஊடகப்பிரிவு தகவல் தெரிவித்தது. …

பிரான்சில் மஞ்சள் மேலங்கி போராட்டத்தின்போது வெடித்த பயங்கரமான கலவரம்

பிரான்சில் மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் முதலாவது ஆண்டு நிறைவு நாள் பயங்கர வன்முறையால் அரங்கேறியிருந்தது. தலைநகர் பாரிசுக்குள் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. குறிப்பாக பரிஸ் 17 ஆம் வட்டாரத்தில் உள்ள போர்ட் டே சாம்பெர்ரட் பகுதியில் பலத்த வன்முறை வெடித்தது. பிளேஸ் …

ஆக்ஷன் திரைப்படத்தில் இடம்பெற்ற கவர்ச்சி பாடல்

தமிழில் விஷால், தமன்னா நடிப்பில் ஆக்ஷன் திரைப்படம் நேற்று முன்தினம் வெளியானது. இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த திரைப்படத்தில் நடிகை தமன்னா பிகினி உடையில் ஒரு பாடலில் உச்சக்கட்ட ஆபாசத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதனை விவரிக்கும் விதமாக சில புகைப்பட …

பிரான்ஸ் நாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் சாலை விபத்தில் மரணம்

பிரான்ஸ் நாட்டில் நேற்று முன்தினம் சாலை விபத்து ஒன்றில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று நபர்கள் உயிரிழந்துள்ளனர் . ஃபினிஸ்டெரி நகரில் இந்த துயர சம்பவம் நடை பெற்றுள்ளது. நண்பகலின் போது D770 சாலையில் வைத்து இந்த விபத்து நடைபெற்றது. 15, 18 …

தொப்புள் சீன் போட்ட பல்லழகி நடிகை

நடிகை அம்ரிதா ஐயர் தமிழில் தெறி , படைவீரன் , காளி , பிகில் போன்ற படங்களில் நடித்துள்ளார். இப்போது சமூக வலைத்தளங்களில் அவர் தனது க்யூட் லுக் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் இவரது தொப்புள் சீன் புகைப்படம் ஒன்று வெளியாகி …

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நகைக்கடையில் நடைபெற்ற துணிகர கொள்ளை

பிரான்சில் நேற்று முன்தினம் பாரிசில் ஆயுத முனையில் நகைக்கடை ஒன்று கொள்ளை நடத்தப்பட்டுள்ளது . பாரிஸ் 11 ஆம் வட்டாரத்தின் ரூ டூ பாபோர்க் டு டெம்பிள் வீதியில் உள்ள நகைக்கடையிலேயே இந்த கொள்ளைச் சம்பவம் நடை பெற்றுள்ளது. மதியம் 1:00 மணி …

பிரான்சில் ஏழு வயது சிறுமியை கடத்த முயன்ற நபரின் செயல் முறியடிப்பு

பிரான்ஸ் நாட்டில் கடந்த வியாழக்கிழமை நண்பகல் நபர் ஒருவர் ஏழு வயது சிறுமியை கடத்த முயன்றுள்ளார் . வாலண்டன் (வால்-டி-மார்னே) நகரில் இந்த சம்பவம் நடை பெற்றுள்ளது. நபர் ஒருவர் கார் ஒன்றுக்குள் ஏழு வயது சிறுமி ஒருவரை கட்டாயப்படுத்தி ஏற்றியுள்ளார். அதன் …

பிரான்சில் மஞ்சள் மேலங்கி போராட்டத்தின் ஒரு ஆண்டு நிறைவு

பிரான்சில் நேற்று மற்றும் இன்று மஞ்சள் மேலங்கி போராளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட இருந்ததை அடுத்து பல்வேறு மெட்ரோ நிலையங்கள் மூடப்பட உள்ளன. அதன்படி நவம்பர் 17, 2018 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைகின்றது .

பிரான்ஸ் நாட்டில் முக்கிய சுரங்கத்துக்குள் தண்ணீர் கசிவு ; மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

பிரான்சில் நேற்று முன்தினம் முதலாம் இலக்க மெட்ரோ ரயில் சேவை நான்குமணிநேரத்துக்கும் மேலாக தடைப்பட்டது. சுரங்கத்துக்குள் ஏற்பட்ட தண்ணீர் கசிவினை அடுத்து இந்த போக்குவரத்து தடை ஏற்பட்டது. மாலை 4:48 மணிக்கு செயின்ட் பவுல் மெட்ரோ நிலைய சுரங்கத்துக்குள் இந்த தண்ணீர் கசிவு …