• January 18, 2020
0 Comments
பா ம க கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் காய்ச்சல் காரணமாக நேற்று அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள்  அவருக்கு தொடர்ந்து அளித்து வருகின்றனர். இன்று  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அப்போலோ மருத்துவமனைக்கு  சென்று சிகிச்சை பெற்று வரும் டாக்டர் ராமதாசை சந்தித்து, உடல்நலம்  விசாரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *