• January 18, 2020
0 Comments

தமிழகத்தில் நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்கலாம் என்று அமைச்சர் கருப்பணன் தெரிவித்தார். இன்று ஈரோடு மாவட்டம் பவானியில் செய்தியாளர்களிடம் பேசியபோது இந்த விஷயத்தை தெரிவித்த அவர், நாடாளுமன்றத் தேர்தலில் அ.ம.மு.க பெற்ற வாக்குகளை மக்கள் அறிவர் என்றும் உள்ளாட்சித் தேர்தலில் அ.ம.மு.க போட்டியிடுவதால் அ.தி.மு.க-வுக்கு 100 சதவிகிதம் பாதிப்பில்லை என்றும் தெரிவித்தார் .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *