• January 18, 2020
0 Comments

“முன்பே தி.மு.க என்பது நீதிக்கட்சியின் நீட்சியே என்று அறிஞர் அண்ணா கூறியிருந்தார் . வகுப்புவாரி பிரதிநிதித்துவம். சமூகநீதி, தமிழர்களுக்கு கல்வி வளர்ச்சி ஆகியவற்றைக் கொடுத்த ஆட்சி. திராவிட இயக்கங்களின் தாய் நிறுவனமான நீதிக்கட்சி 1916, நவம்பர் 20ல் ஆரம்பிக்கப்பட்டது ” என்று நீதிக்கட்சியின் 103வது பிறந்ததினத்தையொட்டி தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து கூறியுள்ளார்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *