• January 18, 2020
0 Comments

“இலங்கையின் போர்க்குற்றவாளி கோத்தபய ராஜபக்சேவை இந்தியாவுக்கு வருமாறு இந்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. தமிழ் மக்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு கோத்தபய ராஜபக்சேவுக்கு விடுத்துள்ள அழைப்பை இந்திய அரசு வாபஸ் பெறவேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் வரும் 23ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று விசிக தலைவர் தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார் . இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *