• January 18, 2020
0 Comments

ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்தின் தலைவராக அனில் அம்பானி உள்ளார். இந்நிறுவனத்தின் நடப்பு நிதியாண்டிற்கான முதல் காலாண்டில் ரூ.366 கோடி இழப்பும், 2வது காலாண்டில் ரூ.30 ஆயிரத்து 158 கோடியாக இழப்பு உயர்ந்துள்ளது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ் நிறுவனத்தின் தலைவர் பதவியில் உள்ள அனில் அம்பானி இயக்குனர் பதவியில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளார். மேலும் அனில் அம்பானி உள்பட சாயா விரானி, ரைனா கரானி, மஞ்சரி காக்கர் மற்றும் சுரேஷ் ரங்காசார் ஆகியோரும் பதவி விலக முடிவு எடுத்து உள்ளனர்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *