• November 17, 2019
0 Comments

பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த அமரேஷ்வர் பிரதாப் சஹி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பதவியேற்கவுள்ளார். இவருக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *