• November 17, 2019
0 Comments

டமாஸ்கஸ்,

சிரியா நாட்டில் துருக்கியின் கட்டுப்பாட்டில் இருக்கும் வடகிழக்கு பகுதியில் உள்ள சுலுக் என்ற கிராமத்தில், நேற்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயமடைந்தனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்க்காத நிலையில், துருக்கி அரசாங்கம் குருது போராளிகள் மீது குற்றம் சாட்டியுள்ளது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *