• November 17, 2019
0 Comments

நடிகை சமந்தா மற்ற நடிகைகளிடம் இருந்து சற்று வித்தியாசமானவர் என்று கூறலாம். ஏனெனில் அவர் நடிகை என்றால் கிளாமராக ஹீரோவுடன் நடனமாடுவது என்பதை உடைத்து கதைக்கும் கதாப்பாத்திரத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்தவர்.

சமூகவலைதளங்களில் அடிக்கடி தன் புகைப்படங்களை வெளியிட்டு வரும் அவர் தற்போது அவரின் செல்லப்பிராணியான ஹாஷ் என்ற நாயின் புகைப்படத்தை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அண்மையில் அந்த நாயின் கழுத்தில் நம்பர் 1 கணவர் என டேக் போட்டிருந்த புகைப்படத்தை வெளியிட கணவர் நாக சைதன்யாவின் ரசிகர்கள் கோபமடைந்தனர்.

அதே வேளையில் சமந்தா ரசிகர்கள் விடாமல் ஹாஷ் பற்றி கேள்வி கேட்டு வருகிறார்களாம். புகைப்படத்தை வெளியிட கோரி வருகிறார்களாம். மறுபக்கம் இந்த புகைப்படங்களுக்கு லட்சக்கணக்கான லைக்ஸ் குவிந்து வருகிறது.

 

 

View this post on Instagram

 

Until one has loved an animal , a part of one’s soul remains unawakened

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

 

 

 

View this post on Instagram

 

Cure 🐶 #chroniclesofbeingcute

A post shared by Samantha Akkineni (@samantharuthprabhuoffl) on

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *