• November 17, 2019
0 Comments

சூலூரை சேர்ந்தவர் சுகுமாறன். இவரது மனைவி சாரதா (59). சம்பவத்தன்று இவர் மளிகை கடையில் பொருட்கள் வாங்கி கொண்டு வீட்டிற்கு போய் கொண்டிருந்தார். அந்த நேரத்தில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த படி வந்த 2 நபர்கள் திடீரென சாரதா கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி ஓடி விட்டனர். இது குறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணிடம் நகையை பறித்த நபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *