• November 17, 2019
0 Comments

இந்த சம்பவம் பற்றி கூறப்படுவதாவது. போரூர் அருகே சூளைமேடு பெரியார் பாதை மீன் சந்தை அருகே கஞ்சா விற்பனை நடைபெற்று வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அன்னை சத்யா நகர் காமராஜர் சாலையைச் சேர்ந்த லட்சுமி என்பவரை பிடித்தனர் . அதனையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கஞ்சா பொட்டலங்கள் ரூ. 2,300 பணம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *