• November 20, 2019
0 Comments

பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசில் நிலவும் பொருளாதார மந்த நிலையை கண்டித்து, டிசம்பர் 1-ம் தேதி டெல்லியில் காங்கிரஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அயோத்தி வழக்கிற்கான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டதால், டிசம்பர் 1-ம் தேதி நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்தை காங்கிரஸ் ஒத்திவைத்தது. இந்த ஆர்பாட்டத்திற்க்கான தேதி விரைவில் அறிவிக்கப்படும் என காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *