• November 17, 2019
0 Comments

மாமல்லபுரம் அருகே திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்திமங்கலத்தை சேர்ந்தவர் மஞ்சுநாதன் (53). இவர் தனியார் கட்டுமான நிறுவனத்தில் சூப்பர் வைசராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் இவர் மாமல்லபுரம் அடுத்த எச்சூர் ஏரி அருகே கொலை செய்யப்பட்டு கிடந்தார். அதனையடுத்து போலீசார் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் அவருடன் இரவில் மது குடிக்க சென்ற அவரது நண்பர் ஒருவரை போலீசார் பிடித்து விசாரணை செய்துள்ளனர் . அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியுள்ளார் . இதனை தொடர்ந்து அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடைபெற்று வருகிறது.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *