• November 17, 2019
0 Comments

மிக்ஸி ஜாரில் வாழைப்பழ துண்டுகள், ஏலக்காய்ப் பொடி, சர்க்கரை, தயிர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும். பின் ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவு, சீரகம் சேர்த்து கலக்கி, பிறகு, வாழைப்பழ கலவையை அத்துடன் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்றாக பிசைந்துக் கொள்ள வேண்டும். பிசைந்த மாவை அரை மணி நேரம் ஊறவிட்டுப் பிறகு, சிறிய உருண்டைகளாக எடுத்து பூரி பதத்திற்கு விரித்துக் கொள்ள வேண்டும். பின் வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், பூரிகளை ஒவ்வொன்றாகவிட்டு பொரித்து எடுக்க வேண்டும். இப்போது வாழைப்பழ பூரி தயார்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *