• November 17, 2019
0 Comments

மகாராஷ்டிராவில் பாஜக – சிவசேனா கட்சிகள் இடையே முதல்வர் பதவி வகிப்பதில் இழுபறி நீடிக்கிறது. இதனால் சிவசேனா தலைவர்கள் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து ஆட்சியமைக்க பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இந்நிலையில் மீண்டும் தற்போது சிவசேனா தலைமையில் ஆட்சியமைப்பது குறித்து காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *