• November 20, 2019
0 Comments

தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் பண்ண வரும் பக்தர்களுக்கு தேவஸ்தானத்துக்கு சொந்தமான விடுதிகளில் நேரிலும் ஆன்லைன் மூலமாகவும் அறைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அதில் கவுஸ்தபம், பாஞ்சதான்யம் ஆகிய விடுதிகளில் ஒருநாள் வாடகையாக ரூ.1000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முன்னதாக நந்தகம் விடுதியில் ஒருநாள் வாடகையாக ரூ.600 வசூலிக்கப்பட்டது. தற்போது அதில் ஒருநாள் வாடகையாக ரூ.1000 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் நேற்று முன்தினத்தில் இருந்து நடைமுறைக்கு வந்தது. இதனால் பக்தர்கள் கடுப்பாகி போயிருக்கின்றனர்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *