• November 17, 2019
0 Comments

அயோத்தி வழக்கிற்க்கான தீர்ப்பு இன்று உச்சநீதிமன்றத்தில் வழங்கப்பட்டது. இதுகுறித்து பீகார் முதல் மந்திரி நிதீஷ் குமார், ” அயோத்தியா தீர்ப்பு விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அனைவரும் வரவேற்க வேண்டும். இது சமூக நல்லிணக்கத்திற்கு பலனளிக்கும். இந்த பிரச்சினையில் இனிமேலும் சர்ச்சை இருக்கக்கூடாது. அதுதான் மக்களிடம் எனது வேண்டுகோள் ” என்று தெரிவித்துள்ளார்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *