• November 20, 2019
0 Comments

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அயோத்தியில் ராம ஜென்ம பூமி வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திண்டுக்கல் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது . தொடர்ந்து பழனி முருகன் கோவிலில் இன்று அதிகாலை முதல் ஆயிரத்துக்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *