• November 20, 2019
0 Comments

அயோத்தி வழக்கிற்கான தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இதுகுறித்து டெல்லி முதல்- மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் தனது டுவிட்டர் பக்கத்தில், ” அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு சுப்ரீம் கோர்ட்டின் 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அயோத்தி வழக்கில் தீர்ப்பை வழங்கி உள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பை நாங்கள் வரவேற்கிறோம். மிகவும் பழமைவாய்ந்த பல ஆண்டுகளாக நீடித்த இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை வழங்கி உள்ளது. இதன் மூலம் பல ஆண்டு பிரச்சனை இன்று முடிவுக்கு வந்துள்ளது. சமூக நல்லிணக்கம் காக்க அனைத்து மக்களும் அமைதி காக்க வேண்டும் ” என்று தெரிவித்துள்ளார்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *