• November 17, 2019
0 Comments

சமீபத்தில் வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக வலுபெற்றது. ‘புல்புல்’ என்று பெயரிடப்பட்ட இந்த புயலால் தமிழகத்தில் கன மழை பெய்யும் என்று கூறப்பட்டது.
ஆனால் வங்கக்கடலின் வடமேற்கு திசையில் ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் நோக்கி சென்றுள்ளது .
புல்புல் புயல் இன்று இரவு மேற்கு வங்காளம் மற்றும் வங்காள தேசம் இடையே கரையை கடந்து செல்கிறது . புயல் வேறு திசையை நோக்கி போவதால் சென்னையில் வறண்ட வானிலை காணப்படுகிறது.
இந்தவேளையில் புல்புல் புயல் கரையை கடந்த பிறகு சென்னையில் அடுத்த வாரம் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *