• November 20, 2019
0 Comments

அயோத்தி வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனால் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் உள்துறை அமைச்சர் அமித்ஷா அனைத்து மாநில முதல்வர்களுடன் நடைபெற்ற சந்திப்பில், சட்டம் ஒழுங்கை பராமரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அனைத்து முதலமைச்சர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *