• November 20, 2019
0 Comments

இலங்கையில் அடுத்துவரும் 16 ம் தேதி நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலின்போது வேட்பாளராக களம் இறங்கியுள்ள சிவாஜிலிங்கத்திற்கு வாக்களிக்குமாறு வவுனியாவில் கடந்த 993 வது நாட்களாக சுழற்சி முறை உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் காணாமல் போன உறவுகளின் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. வவுனியா சாலை மேம்பாட்டுத்துறை திணைக்களத்திற்கு முன்பாக அவர்கள் தொடர்சியான போராட்டம் மேற்கொள்ளும் பகுதியில் நேற்று முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளனர் .

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *