• November 20, 2019
0 Comments

அயோத்தி நில வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பை வழங்கியது. அனைத்திந்திய இஸ்லாமிய தனிநபர் சட்ட வாரியத்தின் வழக்கறிஞர் ஜிலானி, ” அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்கிறோம்; ஆனால் திருப்தி இல்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று சன்னி வக்பு வாரியம் அறிவித்துள்ளது. தீர்ப்புக்கு எதிராக எங்கும் எந்த போராட்டமும் நடத்த கூடாது ” என்று வலியுறுத்தியுள்ளார்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *