• November 20, 2019
0 Comments

அயோத்தி வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்று சன்னி வக்ஃப் வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் இதுகுறித்து சன்னி வக்ஃப் வாரிய வழக்கறிஞர் ஜாபரியப் ஜிலானி, ” தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். ஆனால் நாங்கள் திருப்தி அடையவில்லை ” என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *