• November 20, 2019
0 Comments

கடந்த 2008ம் ஆண்டு தமிழில் வெளியான தெனாவெட்டு படம் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு கச்சேரி ஆரம்பம், துரோகி, தம்பிக்கோட்டை, அரணமனை 2 போன்ற படங்களில் நடித்து வந்துள்ளவர் நடிகை பூனம் பாஜ்வா. அதன் பிறகு வாய்ப்புகள் எதுவும் சரிவர அமையாத நிலையில் தற்போது கவர்ச்சி பக்கம் வண்டியை செலுத்தியுள்ளார் பூனம் பாஜ்வா. அவ்வாறு அண்மையில் வெளியான ஜி.வி.பிரகாஷின் ஒரு படத்தில் கூட உச்சக்கட்ட கவர்ச்சியை காட்டி இளைஞர்கள் மனதை வசீகரித்திருந்தார் அவர் . இந்நிலையில் எந்நேரமும் ரசிகர்களை தன் கவர்ச்சிக்கு இரையாக்கி கொண்டே இருக்கும் பூனம் பாஜ்வா தற்போது உச்சக்கட்ட ஹாட் புகைப்படங்களை பதிவிட்டு கொண்டு வருகிறார்.

Author

jameel800@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *