• November 17, 2019
0 Comments

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம், ” அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலத்தை அறக்கட்டளையிடம் வழங்க வேண்டும். சன்னி வக்ஃபு வாரியத்துக்கு மாற்று ஏற்பாடாக 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும். ராமர் கோயில் கட்டுவதற்கு அறக்கட்டளை ஒன்றை மத்திய அரசு உருவாக்க வேண்டும். ராமஜன்மபூமி நியாஸ் என்ற அமைப்பிடம் அயோத்தி நிலத்தை வழங்க வேண்டும் ” என்று உத்தரவிட்டுள்ளது.

Author

malinijk96@gmail.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *